ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் 90% பொய்! இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: நடிகர் மாதவன் நடித்து வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் 90% பொய் என்றும் அப்துல் கலாமுக்கு நம்பி நாராணயன் எந்தவொரு உதவியும் செய்யவில்லை…