Author: A.T.S Pandian

15ந்தேதி மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – கூடுதல் தலைமை செயலாளர் முக்கிய கடிதம்…

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ந்தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார். மற்ற மாவட்டங்களில் வரும் 16ந்தேதி…

எல்இடி தெருவிளக்குகள் மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு! எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு

சென்னை: தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு…

புதிய மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு: சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில், சினிமா தயாரிப்பாளர் ஐசரிகணேஷ்-ன் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 8000 காலி பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதற்கட்டமாக 8000 காலி பணியிடங்களை தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையான டான்ஜெட்கோவில்…

இந்தியாவின் அடுத்த அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோகத்கி நியமிக்கப்படுகிறார் – தலைநகர் தகவல்…

டெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக மீண்டும் முகுல் ரோகத்கி நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி ஏற்கனவே அட்டர்னி ஜெனராக…

இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் திமிர் பேச்சு – நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு? வீடியோ

சென்னை: இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேசிய கேலமான திமிர் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சாதாரணமாக பெரியார் குறித்து பேசும் பேச்சுக்கள் மீது…

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகம், சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு…

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணி வீரர்கள் பெயர் அறிவிப்பு…

டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டு உள்ளார்.…

தமிழகஅரசுக்கு எதிராக, இன்று முதல் தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மூன்றுநாள் போராட்டம்!

சென்னை: தமிழகஅரசு எதிராக, இன்று முதல் தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மூன்றுநாள் விடுப்பு எடுத்து போராட்டம் தொடங்கி உள்ளனர். பணிப்பளுவை குறைக்க வேண்டும்,மாத ஊதியத்தை…

இலங்கையை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் பாகிஸ்தான் – வெளியேறிய சீன அதிகாரிகள்

இஸ்லாமாபாத்: கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான இழப்பை எதிர்கொண்ட பாகிஸ்தான், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாடே வெள்ளக்காடாக மாறி உள்ள நிலையில், மேலும் பொருளாதார…