மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது! அமித்ஷா முன்னிலையில் ஸ்டாலின் பேச்சு…
கோவளம்: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என தென்மண்டல கவுன்சின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் ஸ்டாலின் கூறினார். மேலும்,…