தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் துரைமுருகன்
நெல்லை: தாமிரபரணி ஆறு நம்பியாறு கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் மார்ச் 2023-ல் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…