திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து…