Author: A.T.S Pandian

26/09/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 4,129 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,129 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு…! ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல்…

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் உள்பட பல்வேறு…

அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட 113 ஆவணங்களும் மீட்பு – ஓ.பி.எஸ். உள்ளிட்ட 60 பேர்மீது வழக்கு பதிவு…

சென்னை: ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அன்று, ஓபிஎஸ் தனது ஆதரவளர்களுடன் வந்து அதிமுக தலைமை அலுவலக அறைகளின் பூட்டை உடைத்து, அங்கிருந்த அவணங்களை அள்ளிச்சென்றால்.…

தசரா – ஆயுத பூஜை: சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 40 ஆயிரம் பேர் முன்பதிவு…

சென்னை: ஆயுத பூஜை – தசராவையொட்டி, தமிழகஅரசின் விரைவு போக்குவரத்து கழகத்தில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜையையொட்டி…

பெட்ரோல் குண்டு விவகாரம்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்…

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி விரைகிறார். அங்கு உள்துறை அமைச்சர்…

பெட்ரோல் குண்டுவீச்சு காரணமாக எஸ்டிபிஐ கட்சியினர் 5 பேர் உள்பட 8 பேர் கைது! தேசியபாதுகாப்பு சட்டம் பாயுமா?

கோவை: கோவை, சேலம், ஈரோடு உள்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டுவீசிய எஸ்டிபிஐ-யினர் 5 பேர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 350 பேரிடம்…

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: கெலாட்டை எதிர்த்து சசிதரூர் போட்டி?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், சசிதரூர் ஆதரவாளர்கள் வேட்புமனு வாங்கிய நிலையில், தலைமை பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூரும்…

தமிழ்நாட்டில் 2வது கட்ட பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்க காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமனம்…

சென்னை: ராகுல்காந்தி தமிழ்நாட்டின் கூடலூர் வழியாக 2வது கட்டமாக 2 நாள் மேற்கொள்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் செய்ய திருவள்ளுர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டு…

அக்டோபர் 1-ந் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

டெல்லி: நாடு முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறு கிறது என அறிவிக்கப்பட்டு…

நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்… முழு விவரம்

சென்னை: சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுவதால், வட சென்னை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும்…