Author: A.T.S Pandian

இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்! மோடிஅரசுக்கு தமிழக முதலமைச்சர் எச்சரிக்கை…

சென்னை: “கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர்! ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும்!” என மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி அமைச்சர் ராஜினாமா!

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில ஆம்ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சராக உள்ளவர்,…

தொலைதூரக்கல்வி மோசடி சான்றிதழ்: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் உள்பட 5பேர் சஸ்பெண்டு

சென்னை: தொலைதூரக்கல்வி மூலம் படித்ததாக மோசடி சான்றிதழ் வழங்கிய விவகாரம் தொடர்பாக சென்னை பல்கலைக்கழக உதவி பதிவாளர் உள்பட 5பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை…

மத்திய பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான ‘குரூப் C’ தேர்வில் புளூடூத் மூலமும் காப்பி! 29வட மாநில இளைஞர்கள் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மத்திய பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான ‘குரூப் C’ தேர்வில், புளூடூத் மூலமும் காப்பி அடித்ததாக, 29வட மாநில இளைஞர்கள் கைது பிடிபட்டனர் அவர்கள்மீது…

லைட் ஹவுஸ் முதல் கிண்டி வரைலான சென்னையின் மிக நீளமான மேம்பாலம்! நெடுஞ்சாலைத்துறை ஆய்வு…

சென்னை: சென்னை மிக நீளமான மேம்பாலம் லைட் ஹவுஸ் மற்றும் கிண்டி இடையே அமைய உள்ளது. சமார் 11 கிமீ தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு…

சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை! தமிழகஅரசு

சென்னை: சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டுகள் (முகவர்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. jதமிழ்நாட்டில் வெளிநாட்டுவேலைகளுக்காக பல…

உபியின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்…

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் உடல்நிலை கடந்த ஒரு வாரமாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி…

நைஜிரியா ஆற்றில் நடைபெற்ற படகு விபத்தில் 76 பேர் பலி…

நைஜர்: நைஜிரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நைஜர் ஆற்றில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆற்றில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாக்கி, அதில் பயணம்…

நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை  மாணவர்களுக்கு நீட் பயிற்சி! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி

மாண்டியா: வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக,…