தீபாவளி பண்டிகைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை! ஆவின் தகவல்
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ₹116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. நடப்பாண்டு தீபாவளிக்கு புதிதாக 9 இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த…