திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமனம் மற்றும் மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் முழு விவரம்…
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மகளிர் அணி, தொண்டர் அணி செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக மகளிரணி…