Author: A.T.S Pandian

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: இதுவரை 9லட்சம் பேர் முன்பதிவு…

சென்னை: மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமொதும் நிலையில், இதுவரை சுமார் 9 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்து…

சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்து தானாகவே அறிவிக்கும் திட்டம் இன்று தொடக்கம்…

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் இறங்கும் இடத்தை தெரிவிக்கும் வகையில், அடுத்த நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. மின்சார ரயில்களை போலவே,…

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம்…

சென்னை: வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்பட பல்வேறு பணிகளுக்கான மாநிலம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர்…

இன்று காலை 11.56மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி. சி-54 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: 9செயற்கைகோளுடன் பி. எஸ். எல். வி. சி- 54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. நாட்டின்…

தாம்பரம் அருகே பிரபல நகைக்கடையில் பலகோடி மதிப்பிலான தங்கம் வைரம் நகைகள் கொள்ளை!

சென்னை: தாம்பரம் அருகே வேளச்சேரி நெடுஞ்சாலை கவுரிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ‘புளு ஸ்டோன்’ எனப்படும் வைர நகைகளுக்கு பிரசித்தி பெற்ற பிரபல வைர நகைக் கடையில் பலகோடி…

கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% பணி தமிழ்நாட்டவருக்கே! அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை; தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை வழங்கும் வகையில், கிருஷ்ணகிரியில் அமையும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் 80% தமிழ்நாட்டவரை நியமிக்க அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது…

தி.மு.க. மாணவர் அணி தலைவர், செயலாளர் உள்பட நிர்வாகிகள் நியமனம்! துரைமுருகன் அறிக்கை

சென்னை: தி.மு.க. மாணவர் அணித் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.…

குளிர்கால கூட்டத்தொடர்: டிசம்பர் 6-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்தக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர்-7ந்தேதி…

ஜெ. சிறை செல்ல காரணமானவர் டிடிவி தினகரன்! சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு காரணமே டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மாநிலம் முழுவதும் நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு முகாம்!

சென்னை: 2023ம் ஆண்டு தொடக்கத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், புதியதாக பெயர் சேர்ப்பவர்கள், பெயர் நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்னான சிறப்பு முகாம் நாளையும், நாளை…