ஆதிச்சநல்லூரில் 5இடங்களில் அகழாய்வு செய்ய மத்தியஅரசு அனுமதி! ஜனவரியில் பணி தொடங்கும் என அறிவிப்பு…
நெல்லை: ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து…