தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தின் சட்ட ஒழுங்க…