பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் தொடர்பான வழக்கு! நீதிமன்றத்தில் தமிழகஅரசு விளக்கம்..
சென்னை: 2023 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழகஅரசு வழங்க உள்ள பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர்…