Author: A.T.S Pandian

உலககோப்பை கால்பந்து வெற்றியை 2வது நாளாக கொண்டாடும் அர்ஜென்டினா மக்கள் – இன்று பொதுவிடுமுறை – புகைப்படங்கள் – வீடியோ

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 36ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை தனதாக்கி உள்ள அர்ஜென்டினா அணியையும், வீரர்களையும், அந்நாடு முழுவதும் பொதுமக்களும், கால்பந்து ரசிகர்களும் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.…

கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின்  கணக்கில் இருந்து தள்ளுபடி! நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: நாட்டில், 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி ((ரைட்-ஆஃப்) செய்யப்பட்டு உள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர்…

போதை கும்பலின் கூடாரமாக மாறுகிறதா திருச்சி மத்திய சிறை வளாகம்? இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ அதிகாரிகள்…

திருச்சி: திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளிடையே போதைபொருட்கள், மொபைல்போன்கள் சரளமாக பயன்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு…

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்! முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட 30 பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம்…

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட அரசியல், சமூக பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், நீர் மண்ணுக்குள்…

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!பாதுகாப்பு படையினர் அதிரடி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச்சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.…

பொங்கல் பரிசு ரூ.1,500ஆக உயர்த்தி கொடுக்க தமிழக அரசு முடிவு?

சென்னை: முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1500 பணம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி…

நாடு முழுவதும் 25 விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது! பாராளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: சென்னை விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் மொத்தமுள்ள விமான நிலையங்களில் 25 விமான நிலையங்கள் மட்டுமே வரும் 2025ம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டு…

2023ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர்…

வீட்டு வசதி வாரியம் மூலம் சென்னையில் மீண்டும் குடியிருப்புகள் கட்டப்படும்! அமைச்சர் முத்துசாமி

சென்னை: சென்னையில் விட்டு வசதி வாரியயத்தின் பழைய குடியிருப்புகள் இடித்துவிட்டு மீண்டும் குடியிருப்பு கட்டப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே6 பழுதடைந்துள்ள 61 இடங்களில்…

புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! முதலமைச்சர் ஆணை

சென்னை: நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிப் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண “புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்து…