மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நடந்த 2வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி…
சென்னை: ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களுடன், தொழிலாளர் நலத்துறை தரப்பில் நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடும்…