Author: A.T.S Pandian

பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி18-ம் தேதியும் பொது விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பும் வகையில், ஜனவரி 18ந்தேதியும் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொங்கல் விடுமுறையாக கடந்த ‘14-ம் தேதி…

நாளை காணும் பொங்கல்: வண்டலூர் பூங்கா உள்பட சுற்றுலா ஸ்தலங்கள் திறந்திருக்கும் – போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சென்னை மக்கள் நாளை காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், வண்டலூர் பூங்கா உள்பட சுற்றுலா ஸ்தலங்கள் நாளை திறந்திருக்கும் என்றும், கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம்…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காமராஜர் விருதை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…

செ‘ன்னை: திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காமராஜர் விருதை முதலமைச்சர்…

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி…

ஜகர்தா: “இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 என பதிவான நிலையில், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. இதனால்,…

திருவள்ளுவர் தினம்: வள்ளுவர்கோட்ட திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று திருவள்ளுவர்…

பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி….

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்கள் உறுதிமொழியுடன் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. காலை 9 மணி அளவில் முதல்சுற்று முடிந்து, 2வது…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, வாசகர்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருக பத்திரிகை டாட் காம் இனி பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும்…

புதுக்கோட்டை விவகாரம்: திமுக அமைச்சர், எம்எல்ஏக்களை கடுமையாக சாடிய இயக்குனர் பா.ரஞ்சித்…

சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடிய இயக்குனர் பா.ரஞ்சித், மக்களை சந்திக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய 16 பேர் கமிட்டி அமைப்பு!

மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில்…

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! தமிழக அரசு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை (14ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து…