Author: A.T.S Pandian

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய திமுக இளைஞர்அணி பணியாளர், வாகனத்தை பறிமுதல் செய்ததால் தற்கொலை…

சென்னை: குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய திமுக இளைஞர்அணியைச் சேர்ந்த ஒருவரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், மனம் உடைந்தவர், வீட்டிற்கு போய் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த…

தபால் ஓட்டில் தில்லுமுல்லு: ஈரோட்டில் அதிமுகவினர் போராட்டம்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோட்டில், மூத்த குடிமக்களிடம் தபால் வாக்கு பெறும் பணி நேற்று தொடங்கிய நிலையில், அதில் தில்லுமுல்லு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்…

யுடியூப் சிஇஓ-வாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமனம்

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யுடியூப் சிஇஓ-வாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே மைக்ரோ சாப்ட், கூகுள் உள்பட பெரு நிறுவனங்களில் தலைவர்களாக இந்திய…

பல்கலைக்கழகங்கள் வழங்கும் 21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல! உயா்கல்வித் துறை தகவல்

சென்னை: பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும், 21 பட்டப் படிப்புகள் அரசுப்பணிக்கு உகந்தவை அல்ல என தமிழ்நாடு உயா்கல்வித் துறை தெரிவித்து உள்ளன. டிஜிட்டல் வளர்ச்சியையொட்டி, பல்வேறு புதுப்புதுப்படிப்புகளை…

ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் விமான நிலையம்! மத்தியஅரசு தகவல்…

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஏற்கனவே உச்சிப்புளி ஐ.என்.எஸ்,. பருந்து கடற்படை விமானதளம் உள்ள நிலையில், இந்த விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்தி, உதான் திட்டத்தின்படி சிறிய ரக விமானங்கள்…

போக்குவரத்து துறை காலி பணியிடங்கள்: அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு…

சென்னை: போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. இதையடுத்து, டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்பப்படும் என…

குடித்துவிட்டு பேருந்து ஓட்டிய டிரைவர்களை 1000 தடவை ‘இம்போசிஷன்’ எழுத வைத்த போலீசார்! இது கேரள மாடல்…

திருப்பணித்துரா: குடிபோதையில் பேருந்துகளை ஓட்டிய 16 ஓட்டுநர்களுக்கு ‘இனி குடித்துவிட்டு பேருந்து ஓட்ட மாட்டேன்’ என 1000 தடவை இம்போசிஷன் எழுந்த வைத்து கேரள போலீசார் நூதன…

மழலை பள்ளிக்கு என்ஓசி வழங்க லஞ்சம்: கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் கைது

கிருஷ்ணகிரி: மழலை பள்ளிக்கு என்ஓசி (தடையில்லா சான்றிதழ்) வழங்க லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

பிபிசி அலுவலகங்களில் நடைபெற்ற 60மணி நேர வருமான வரி சோதனை நிறைவு…

டெல்லி: டெல்லி, மும்பை பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. இந்த சோதனை யின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு…

ராமர் பாலம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: ராமர்பாலம் – சேது சமுத்திர கால்வாய் தொடர்பாக சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ராமர் பாலத்தை…