ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை! நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை சிவில் நீதிமன்றம், அன்புமணிக்கு தடை போட்டுள்ளது. தமிழ்நாட்டில்…