Author: A.T.S Pandian

சுதந்திர தின விழா: டெல்லியில் ராஜ்காட், செங்கோட்டை உள்பட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு

டெல்லி: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…

5நாள் காவல் முடிவு: மீண்டும் இன்று சிறைக்கு செல்கிறார் செந்தில் பாலாஜி

சென்னை: ஊழல் வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 5 நாள் அமலாக்கத்துறை காவலைத் தொடர்ந்து இன்று மீண்டும் புழல் சிறைக்கு செல்கிறார். சட்டவிரோத…

குருவாயூா் கிருஷ்ணன் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூா் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கி பிராத்தனை செய்தார். முதல்வர் ஸ்டாலின் இந்து மதத்துக்கு…

உடனே வெளியேறுங்கள்! நைஜரில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் !

டெல்லி: ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது. நைஜரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட…

ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி! நாடாளுமன்ற இருஅவைகளிலும் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.…

உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை! காவிரி நீர் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை…

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதாவது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க…

மாதிரி பாடத்திட்டம் குறித்து தன்னாட்சி கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம் குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. பல்கலைக்கழகம்…

ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் 6 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நாளை முதல் 6 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம்…

உச்சநீதிமன்றத்திற்குள் செல்ல இனி வரிசை இல்லை; இ-பாஸ்! புதிய சேவை தொடக்கம்…

டெல்லி: பாதுகாப்பு கருதி, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்துக்குள் செல்ல இனிமேல் ஆன்லைன் நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை நிகழ்ச்சியை தலைமை நீதிபதி சந்திரசூட்…