Author: A.T.S Pandian

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்….

சென்னை: அரசியல்வாதிகள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக, அந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை…

பேனா, பென்சில் வாங்க ஒரு வருடத்துக்கு ரூ.50 லட்சமா? கேள்வி எழுப்பிய கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்! இது கரூர் சம்பவம்

கரூர்: கரூர் மாநகராட்சி கூட்டத்தில் பேனா, பென்சில் வாங்க ரூ.50லட்சம் செலவானதாக கூறப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களை சஸ்பெண்டு கரூர் மாநகராட்சி திமுக மேயர் கவிதா…

விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்! பயணிகள் அவதி!

சென்னை: சென்னையில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை விம்கோ…

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித்திருவிழா செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா வரும் செப்டம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகவும்,…

சென்னை உள்பட தமிழ்நாட்டில் காற்று மாசு அதிகரிப்பு! ஆய்வு தகவல்….

பெங்களூரு: தமிழ்நாட்டில் காற்று மாசு அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், வரும் 2030-ம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும் என…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா…

சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சர்களிடையே மிக எளிமையாக பழக்கக்கூடியவரும்,…

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்…

மதுரை: மதுரை மீனாட்சிஅம்மனை தரிசித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் தெரிவித்தார். மறைந்த…

கடன் ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்வு: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகமான டான்ஜெட்கோவின் கழகம் ரூ.1.40லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் சுமையை குறைக்க தற்போது, ஒரே நிறுவனமாக செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!  முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி

சென்னை: ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜி சார்பில், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…