Author: A.T.S Pandian

சனாதனம் சர்ச்சை: உதயநிதி, சேகர்பாபு பதவி விலக கோரி செப்.11ம் தேதி பாஜக முற்றுகை போராட்டம்!

சென்னை: சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பாஜக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.…

சீமான் விவகாரம்: நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனை

சென்னை: நாம் தமிழர் கட்சி தன்னுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், அதன்மூலம் தான் 7முறை கருத்தரித்து, கருக்கலைப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டிய நடிகை விஜய லட்சுமிக்கு கருக்கலைப்பு தொடர்பாக…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது வழக்குகள் பதிய ஆளுநரிடம் பாஜக மனு!!

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது வழக்குகள் பதிய அனுமதி கோரி ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சென்னையில்,…

சனாதனம் சர்ச்சை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீண்ட காலம் ஒளிய முடியாது! எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி…

சென்னை; உதயநிதியின் சனாதன சர்ச்சை பேச்சு குறித்து விமர்சனம் செய்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு, பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், கோடநாடு கொலை,…

சனாதனம் சர்ச்சை: இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் என திரித்து கூறும் மத்தியஅமைச்சர்கள்மீது வழக்கு தொடர வேண்டும்! உதயநிதி காட்டம்

சென்னை: அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இனப்படுகொலை செய்யத் தூண்டினேன் என திரித்து கூறும் மத்தியஅமைச்சர்கள்மீது வழக்கு…

சமூக நல இயக்குநர் அலுவலக கட்டிடம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் ரூ.9.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகள்,…

சனாதனம் சர்ச்சை தொடர்பான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன்! உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சனாதனம் சர்ச்சை தொடர்பான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன், பா.ஜ.க.வையும், மோடியையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓடஓட விரட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.…

சனாதனம் சர்ச்சை: உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த உ.பி. சாமியார்மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா மகாராஜ்மீது மதுரை…

சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சரியல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்திய பிறகும் செந்தில்பாலாஜி…

நாடாளுமன்றம் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்! இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

சென்னை: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை தொடர்பான கருத்துக்கள் பரவி வரும் நிலையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த…