Author: A.T.S Pandian

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் குறித்து சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை என…

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் புலவர் இந்திர குமாரி காலமானார். அவருக்கு வயது 73. 1991 முதல் 1996 வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக…

19ந்தேதி வாக்குப்பதிவு: தமிழக அரசு போக்குவரத்து துறை 10ஆயிரம் பேருந்துகள் இயக்கம்…

சென்னை: பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக 10,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை…

‘பூத் சிலிப்’: விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவு

சென்னை: தமிழகம் முழுதும் பூத் சிலிப் வழங்கும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் வழங்க உத்தரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், பூத் சிலிப்…

திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு! அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பதில் உத்தரவிட்டு…

பராமரிப்பு பணி: மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் இன்று, நாளை மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் மாற்றம்!

சென்னை: பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூர் – சென்னை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…

வியாழக்கிழமை முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும்! வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் மிக மிக கொடூரமாக வெப்ப அலை வீசும் என்றும், பல மாவட்டங்களில் 104 டிகிரியை…

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையர் தகவல்..

சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேட்பாளர் வாகனத்தை முறையாக பரிசோதனை செய்யாததால், நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை…

ஓராண்டுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் வேங்கைவயல் விவகாரம்: தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஓராண்டை கடந்த நிலையில், இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி…

நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்…

நீலகிரி: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் ராகுல் காந்தி இன்று அந்த தொகுதிக்கு போகும் வழியில் தமிழ்நாட்டுக்கு வந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை…