கருணாநிதியின் 101வது பிறந்த நாள்: கோபாலபுரம், மெரினாவில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் இல்லமான கோபாலபுரம்…