தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது…
சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ…