Author: Nivetha

எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்காக 2 மாதமாக காத்திருக்கிறோம்! அமைச்சர் பேச்சு…

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக 2 மாதமாக காத்திருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை கிண்டியில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று காலை…

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்மூலம்; 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு…

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் உடல் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய ஒப்புதல்…

சேலம்: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர் உடலை மீண்டும் உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் தமிழ்நாடு…

வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சினை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து பேசியதாக செய்தியயாளர்களிடம் அன்புமணி…

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்… 263 ரன்னில் ஆல் அவுட்

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கை மற்றும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, டேவிட் வார்னர் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக, மேட் ரென்ஷா…

மதுரை மீனாட்சியை தரிசித்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

மதுரை: குடியரசு தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக தமிழகம் வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று மதியம் மதுரை மீனாட்சியை தரிசனம் செய்தார். இதற்காக இரண்டு பயணமாக மகா…

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை…

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழ்நாடு…

வேலுர் மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு அடிக்கல், ஓசூர் சிப்காட்டில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஓசூர் சிப்காட்டில் உள்ள ஐநாக்ஸ் ஏர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் திரவ…

ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஜனநாயக படுகொலை! உத்தவ் தாக்கரே

மும்பை: ஷிண்டே அணியை சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது ஜனநாயகத்துக்கு ஆபத்தான செயல் என சிவசேனா கட்சி தலைவரான உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ்தாக்கரே…