Author: Nivetha

ஜிஎஸ்டிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும்! ஜெயக்குமார்

டில்லி, டில்லியில் நேற்று நடைபெற்ற அருண்ஜெட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது மத்தியஅரசு கொண்டுவரும் ஜிஎஸ்டி…

கடலோரப் பகுதிகளில் இன்று மழை: வானிலை மையம் தகவல்

சென்னை, தமிழகத்தில் கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக…

ஜூலை முதல் ஜிஎஸ்டி: மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி

டில்லி, வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

காஷ்மீர் டிரால் பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை! பயங்கரவாதி பலி!!

ஸ்ரீநகர், காஷ்மீரின் டிரால் பகுதியில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு காஷ்மிரில் ஹிஸ்புல் முஜாயீதின்…

அறிவித்த பரிசுத்தொகையினை அரசு வழங்கவில்லை: சாக்‌ஷி மாலிக்

அரியானா: தனக்கு அரியானா அரசு வழங்குவதாகக் கூறிய பரிசுத் தொகையினை இன்னும் வழங்கவில்லை என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக்…

பெங்களூரு டெஸ்ட்: இந்தியா 189 ரன்னுக்கு ஆல்அவுட்!

பெங்களூரு, இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் மேட்ச் பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. 189…

மணிப்பூரில் இன்று முதற்கட்டத் தேர்தல்!

டில்லி, இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்புகளை ஜனவரி 4ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி உ.பி. மாநிலத்தில்…

“ராதாரவியின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு கனிமொழி கண்டனம்”

சென்னை, திமுக செயல்தலைவர் பிறந்தநாளின்போது, மீண்டும் திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவிக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார். ‘மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை ராதாரவி நிறுத்த…

எஸ்பிஐ-ல் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் 5ஆயிரம், பொதுமக்கள் அதிர்ச்சி!

டில்லி, இந்தியாவின் முனன்ணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, குறைந்த பட்ச இருப்பு கட்டணமாக 5 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…

உ.பி.யில் இன்று 6வது கட்ட தேர்தல்!

லக்னோ, உ.பி.யில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 403 சட்டமன்றத் தொகுதிகள் உடைய உ.பி. சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.. இதுவரை…