‘பணத்திற்கு பதில் செக்ஸ்’ ரஷ்யாவில் பரவி வரும் புதிய கலாச்சாரம்!

Must read

ஷ்யாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள சில மாநிலங்களில், வேலை செய்பவர்களுக்கு பணத்திற்கு பதிலாக எக்சேஞ் முறையில் செக்ஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் பழங்காலத்தில் பண்டமாற்று முறையில் தங்களிடம் இருந்த அரிசி, பருப்பு போன்ற விளையும் தானியங்களை கொடுத்து, தங்களுக்கு தேவையான பொருட்களை பண்டம் மாற்று முறையில் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த பண்ட மாற்று முறை தற்போது செக்ஸ் மாற்று முறையாக ரஷ்யாவில் பரவி வருகிறது.

அங்குள்ள பெண்கள் தங்கள் வீடுகளில், பிளம்பிங் வேலை, எலக்ட்ரிக்கல் வேலை, வீடு ரிப்பேர் போனற் எந்தவொரு வேலைகளுக்கும்  வேலை யாட்களை அழைக்கும்போது, அவர்களுக்கு கூலியாக பணம் கொடுக்காமல், செக்ஸ் அனுபவித்துக்கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே இது போன்ற நிலைய ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷியர்களின் இந்த புதிய விதமான போக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புதிய டிரென்டு ரஷியாவின்,  புரியாத்தியா, கிழக்கு சைபீரியா போன்ற நாடுகளில் பரவி வருகிறது.

‘வருமானத்தின் வீழ்ச்சி காரணமாகவே விளாடிமிர் புட்டின் நாட்டில் இந்த புதிய உத்தி கையாளப்படுகிறது. பணத்திற்கு பதிலாக செக்ஸ் என்ற உரிமை அங்கு வழக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டிரென்டு காரணமாக, குடும்பத்தினர்கள் தங்களது வீட்டு நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து செல்ல மற்றும் வீட்டு தளவாட பொருட்கள் அமைத்து கொடுக்க போன்றவற்றுக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கூலிக்கு  பதிலாக  செக்ஸ் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபிரியா பத்திரிகை ஒன்று கூறியிருப்பதாவது,

‘பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பாரம்பரிய சேவைகள் செய்ய செக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த நோக்கத் திற்காக விசேச ஆன்லைன் சமூகங்கள் உள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், அதில் புரியாத்தியா பகுதியில் ஒரு சமூகத்தில் இத்தகைய பரஸ்பர சந்திப்பு காரணமாக அவர்களுக்குள் செகஸ் நடைபெறுகிறது என்றும், அந்த பகுதி பைக்கால் ஏரி கரை பகுதியில் உள்ளது என்றும் வெளியிட்டுள்ளது.

மேலும்,  ‘இங்கே நீங்கள் செக்ஸ் சேவைகள் இடமாற்றம் செய்யலாம். மற்றும், அத்துடன், இங்கு செக்ஸ் சேவை வழங்கப்படும்’  என்றும் அறிவித்து உள்ளது.

உங்களுக்கு தரமான செக்ஸ் சேவை தேவைப்பட்டால், அதற்காக பணம் செலவிட வேண்டாம். அதற்காக  சில வேலைகளை செய்ய வேண்டியது வரும் என்றும், அதற்கு எக்சேஞ்சாக இனிமை யான அன்பளிப்பு மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த ஆன்லைன் விளம்பரத்தில், விளம்பரதாரர் ஒருவர், ‘இருவரும் இன்பம் பெற -வீடு சீரமைப்பு’  என்று அறிவித்து உள்ளார். அதாவது, செக்ஸ்க்கு பதில் வீடு ரிப்பேர் செய்யப்படும் என்று கூறி உள்ளார்.

மற்றொருவர், 26 வயதுடைய ஒரு பெண். அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், என் பிளாட்டில் வயரிங் வேலை செய்ய ஒருவர் தேவை என்றும்,  இரண்டு அறைகளில் வேலை உள்ளது என்றும், அதற்கு  பதிலாக 2 – 3 முறை செக்ஸ் அனுபவிக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.. அவரது அறிவிப்புக்கு 9 ஆண்கள்  தாங்கள் சேவை செய்ய தயார் என்று பதில் அளித்துள்ளனர்.

அதுபோன்று23 வயதுடைய மற்றொரு பெண் ஒருவர், வீட்டிற்கு புதிய பர்னிச்சர் தேவை என்றும் அதற்கு பதிலாக செக்ஸ் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக ஒருவர் புதிய சோபா தருவதாக கூறி உள்ளார். மேலும் 21 பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர்

யுலந்உடே மாவட்ட தலைநகரான ஆர்டூர் கொன்ஸ்டாடினவ் என்ற இடத்தில், கட்டைகள், விறகுகள் சேமித்து கொடுப்பவர்களுக்கு பணத்திற்கு பதிலாக செக்ஸ் கிடைக்கும் என்றும், அதற்கு பதிலாக சமுதாயத்திற்கு படி செலுத்த வேண்டும் என்றும் கூறி உள்ளது.

கடந்த மாதம் டிமிர்டி றிரிபானோவ் என்பவர், தனக்கு எலக்கட்ரிக்கல் வயரிங், பர்னிச்சர் வேலை, வீட்டு தளவாட பொருட்கள் பற்றிய வேலை, கம்ப்யூட்டர் மாட்டுதல், பிளம்பிங் வேலை தெரியும் என்றும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், அலெசி டிராடிபஷ் என்பவர் டாக்சி ரைடுக்கு பதிலாக செக்ஸ் தரப்படும் என்று அறிவித்து உள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வேலைகளைக்கு உதவி செய்ய வருபவர்களுக்கு பணத்திற்கு பதிலாக செக்ஸ் தரப்படும் என்று அறிவித்துள்ளனர்.

சோவியத் ரஷியா உடைந்து அதன் கீழுள்ள நாடுகள் அனைத்தும் தனித்தனியாக பிரிந்து சென்றதின் விளைவே இந்த சமூக அவலம் என்று கூறப்படுகிறது.

தகவல் மூலம்: http://www.dailymail.co.uk/news/article-4316098/Women-using-SEX-pay-manual-labour-Russia.html

More articles

Latest article