புற்றுநோய் விழிப்புணர்வு: ஓமன் வாழ் இந்தியர்களுடன் நடிகை கவுதமி கலந்துரையாடல்..
ஓமன்: ஓமன் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களுடன் நடிகை கவுதமி புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார். கவுதமிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள்சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.…