Author: Nivetha

‘ஹெல்மெட்’ அபராதம் விதிப்பதை நிறுத்துங்கள்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

புதுச்சேரி: ‘ஹெல்மெட்’ அபராதம் விதிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில், முதல்வருக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே…

கேரளாவில் கிறிஸ்தவ நாடார்கள் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு… பினராயி தலைமையிலான அமைச்சரவை முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்தவ நாடார்கள் ஓபிசி பட்டியலில் சேர்ப்பு, ஊதிய திருத்தம் உள்பட பல்வேறு சலுகைகளுக்கு முதல்வர் பினராயி தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. கேரளாவில் இந்து…

சனி பெயர்ச்சி 2020-2023: 12 ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள் – வேதா கோபாலன்

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் இன்று (2020 டிசம்பர் 27ஆம் தேதி) தனுசு ராசியிலிருந்து தனது சொந்த வீடான 10ஆம் வீட்டிற்கு அதாவது மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி…

சொர்க்கவாசல் உருவான கதை…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை…

அரியர் மாணவர்களுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு! சட்டப் பல்கலைக்கழகம் தகவல்…

சென்னை: அரியர் மாணவர்களுக்கு ஜனவரி 6-ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட இருப்பதாக சட்டப் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக…

ஆயுஷ் முதுகலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு!

டெல்லி: ஆயுஷ் முதுகலைப் படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு முடிவுகளை ஆயுஷ் மத்தியக் கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ளது. ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய…

பிபார்ம் உள்பட துணைமருத்துவ படிப்புக்கு விரைவில் ஆன்லைன் கலந்தாய்வு… தமிழகஅரசு தகவல்

சென்னை: பிபார்ம் உள்பட துணைமருத்துவ படிப்புக்கு விரைவில் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழகஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. பி.எஸ்சி., நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப்…

19/12/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 1,134 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,04,650 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 2,21,587 பேர்…

19/12/2020: தமிழகத்தில் புதியதாக 1134 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக மாநிலம் 1134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் இன்று ஒரே நாளில் மேலும் 12 பேர்…

‘’பாகுபலி’’ இயக்குநரின்  புதிய படத்தில் இன்னொரு புதுமை..

’’பாகுபலி’’ பாகுபலி- 2’’ ஆகிய பிரமாண்ட படங்களை கொடுத்த எஸ்.எஸ். ராஜமவுலி, அடுத்து ‘’RRR’’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர்.ஆகியோர்…