7 ஜாதிகளைச் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என ஒருங்கிணைப்பு: மக்களவையில் சட்டமசோதா நிறைவேற்றம்…
டெல்லி: 7 ஜாதிகளைச் சேர்த்து, தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் புதிய சட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மத்திய பட்ஜெட்…