Author: Mullai Ravi

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87.50 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,80,516 உயர்ந்து 87,50,501 ஆகி இதுவரை 4,61,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,516…

நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்லலாமா?

நந்தியின் காதில் வேண்டுகோள் சொல்லலாமா? கோயிலில் நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்கிறார்களே, சரியா? சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று.*…

திட்டமிட்டு தாக்குதல் நடத்திய சீனாவுக்கு இந்தியா பதில் அளிக்கும் : மத்திய இணை அமைச்சர்

பனாஜி, கோவா சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதில் அளிக்கும் எனவும் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

மீண்டும் அரசுப் பணியில் இணையும் உர்ஜித் படேல்

டில்லி முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை கல்வியகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் கடந்த 2016 ஆம் வருடம் பாஜக…

ராஜஸ்தானில் விழுந்த 2.78 கிலோ எடையுள்ள விண்கல்

சஞ்சோர், ராஜஸ்தான் விண்கல் போன்ற பொருள் இன்று காலை ராஜஸ்தானில் விழுந்துள்ளது. இரவு நேரத்தில் வெகு தூரத்தில் நட்சத்திரம் போன்ற பொருள் ஒன்று பூமியில் விழுவது போல்…

12 வயதில் தொடங்கிய கடன் வசூலை இன்றும் தொடரும் ஸ்டேட் வங்கி இயக்குநர்

டில்லி பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான சல்லா சீனிவாசுலு செட்டிக்கு வங்கியின் ரூ1.5 லட்சம் கோடியை வசூல் செய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட்…

வங்கதேசத்துடன் வர்த்தக மேம்பாட்டுக்கு வரி விலக்கு அளிக்கும் சீனா

பீஜிங் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 97% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா கடும் வரியை விதித்துள்ளது. இதனால்…

ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை தடியடி மூலம் எல்லையைப் பாதுகாக்க அனுப்பலாம் : பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் லடாக் எல்லைப்பகுதியை காக்க ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரை அனுப்பினால் அவர்கள் தடியடி நடத்திப் போரிடுவார்கள் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியச்…

கொரோனா தொற்று வேளையில் இந்திய எல்லை பிரச்சினையைக் கிளப்பும் சீனா : அமெரிக்கா 

வாஷிங்டன் கொரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் வேளையைச் சாதகமாக்கி இந்திய எல்லை பிரச்சினையைச் சீனா கிளப்பி உள்ளதாக அமெரிக்கா கூறி உள்ளது. இந்திய எல்லையில் முகாமிட்டிருந்த…

சுயசரிதை ஹீரோ வாழ்வே சுயசரிதை சினிமாவாகிறது…. 

சுயசரிதை ஹீரோ வாழ்வே சுயசரிதை சினிமாவாகிறது…. இந்தி சினிமா உலகம் முன்னொரு காலத்தில் நிழலுலக தாதாக்கள் பிடியில் இருந்ததாக கூறப்படுவதுண்டு. அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டதால்,…