Author: Mullai Ravi

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் மரணம்

மும்பை பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் சரோஜ்கான் மரணம் அடைந்துள்ளார். பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநரான சரோஜ் கான் கடந்த 40 வருடங்களாக 2000க்கும் அதிகமான படங்களில்…

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கி டில்லியில் திறப்பு

டில்லி கொரோனா சிகிச்சைக்காக நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டில்லி முதல்வர் நேற்று திறந்து வைத்தார். கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை…

ஜூலை 6 முதல் தேசிய நினைவிடங்கள் திறப்பு

டில்லி நாடெங்கும் உள்ள தேசிய நினைவிடங்களை வரும் 6 ஆம் தேதி முதல் திறக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவுதல்…

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவர்கள் பரிந்துரைக்க அரசு அனுமதி

டில்லி தனியார் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பரிந்துரை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி ஏதும் கண்டறியப்படாததால்…

காக்னிசண்ட் நிறுவனத்தில் லே ஆஃப்  : 18000 ஊழியர்கள் பணி இழப்பு

பெங்களூரு பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தின் சென்னை கிளைகளில் லே ஆஃப் காரணமாக 18000 தொழிலாளர்கள் பணி இழக்க உள்ளனர். கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.27 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்து 18,225 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 21,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.09 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,73,821 ஆகி இதுவரை 5,23,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,264 பேர் அதிகரித்து…

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்.

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள். திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைஷ்ணவத் திருத்தலம். இது ஆடுதுறை பெருமாள் கோயில் மற்றும்…

லடாக் பயணத்தை ஒத்தி வைத்த ராஜ்நாத் சிங் : கிளம்பும் ஊகங்கள்

டில்லி நாளை லடாக் செல்ல இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்தியாவில் லடாக் எல்லைப் பகுதியில் சீனப்படைகள் முகாம் இட்டதைத்…

அமெரிக்காவிலும் டிக்டாக் உள்ளிட்ட செயலிகளைத்  தடை செய்யக் கோரிக்கை

டில்லி இந்தியாவில் சீனாவின் 59 செயலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய அரசு கடந்த திங்கள்கிழமை அன்று சீனாவின் டிக்டாக்,…