ஐக்கிய ஜனதா தளத்தில் சேர ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபிக்கு தேர்தல் வாய்ப்பு இல்லை
பாட்னா ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்வதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டேவுக்கு பீகார் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல்…