திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்
திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் பிரம்மன் இவ்வுலகத்தைப் படைக்கும் ஆற்றலைச் சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்குக் கொடுத்தார். படைப்புத்…