Author: Mullai Ravi

தமிழக அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக்கியதற்குத் தடை இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய ஆணைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு…

அமித் ஷா – அமரீந்தர் சிங் டில்லியில் சந்திப்பு

டில்லி முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவரும்…

அக்டோபர் 2 க்குள்  இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்கக் கோரி ஜலசமாதி மிரட்டல் விடும் மடாதிபதி

லக்னோ உத்தரப்பிரதேச மடாதிபதியான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆசார்ய மகாராஜ் இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாக மிரட்டி உள்ளார். பாஜக ஆளும் உபி மாநிலத்தில் பல…

நாளை ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி

ஜெய்ப்பூர் நாளை பிரதமர் மோடி ராஜஸ்தானில் அமைய உள்ள 4 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மத்திய அரசு ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து…

வரும் அகடோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

டில்லி வரும் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கமாகும்.…

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு : முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிர முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்ற வருடம் மார்ச்…

சென்னையில் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை சென்னையில் 1000க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ பணியாளர்…

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்த திமுகவின் அவதூறு பேச்சு : கொதித்து எழுந்த காங்கிரஸ்

ஈரோடு திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைந்த இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு திமுக அலுவலகத்தில் கடந்த…

இன்று வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்

வாழப்பாடி இன்று வாழப்பாடியில் முதல்வர் ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். நேற்று சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

கொரோனா தடுப்பூசி : 7 முதல் 11 வயது சிறுவர் சோதனைக்கு மத்திய அரசு அனுமதி

டில்லி சீரம் நிறுவனத்துக்கு 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல்…