Author: Mullai Ravi

தமிழ் நாட்டில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலி என அறிவிப்பு

சென்னை தமிழ் நாடு சட்டப் பேரவையில் 18 தொகுதிகள் காலியாக உள்ளதாக பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிரிந்த அதிமுகவின் மூன்று அணிகளில்…

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம்  6 மாதம் நீட்டிப்பு

சென்னை ஜெயலலிதா மரணம் அடைந்தது தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை 6 மாத காலம் நீட்டித்து அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த…

இந்து அமைப்பினர் ஏன் தலையிட வேண்டும்?: தாக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் கேள்வி

மங்களூரு தீம் பார்க் சென்ற இந்து மாணவியும், இஸ்லாமிய மாணவரும் தாக்கப்பட்டதற்கு மாணவியின் தாய் கண்டனம் தெரிவித்துள்ளார். மங்களூருவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை…

ஸ்டாலின் கூறியது தவறு!: சுதீஷ்

சென்னை: தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு, திமுக…

இந்தியை ஐ நாவில் அலுவல் மொழியாக்க இத்தனை செலவு ஏன் : சசி தரூர் கேள்வி

டில்லி: இந்தி மொழியை ஐ.நா.,வில் அலுவல் மொழியாக்குவது குறித்து லோக்சபாவில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கேள்விகள் எழுப்பி உள்ளார். நேற்று பாராளுமன்றத்தில், ஐ.நா.,வில் இந்தி…

இந்தியாவின் டைபாய்ட் தடுப்பூசி : உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்

ஐதராபாத் ஐதராபாத் நகர மருந்து நிறுவனம் கண்டுபிடித்த டைபாய்ட் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது. உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் டைபாய்ட்…

உ பி :  யோகியின் விடுமுறை குறைப்பு உத்தரவுக்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு

லக்னோ உத்திரப் பிரதேச மதரசாக்கள் (இஸ்லாமியப் பள்ளிகள்)க்கு இஸ்லாமிய பண்டிகைகளுக்கான விடுமுறையை குறைத்த யோகியின் உத்தரவுக்கு மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்திரப் பிரதேசத்தில்…

ஜெட் ஏர்வேஸ் : விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட விமானிகள்

லண்டன் விமானத்தில் விமானி அறையில் இரு விமானிகள் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். விமானத்தில் விமானம் செலுத்தும் இடம் காக் பிட் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பொதுவாக விமானி…

தாயாரை தவிக்க விட்ட மருத்துவருக்கு ரூ.60 லட்சம் அபராதம் : தைவான் நீதிமன்றம்

தாய்பெய், தைவான் தைவான் நாட்டில் தாயாரை கவனிக்காத பல் மருத்துவருக்கு $ 1 மில்லியன் (ரூ.60 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தைவானில் தனது கல்விக்காக பெற்றோர் செலுத்திய…

ஆதார் விவரங்களை திருட  ஐநூறு ரூபாய் போதும் :  அதிர்ச்சித் தகவல்

சண்டிகர் ஆதார் விவரங்களை தெரிந்துக் கொள்ள ரூ. 500 விலையில் மென்பொருள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நவமர் மாதம் ஆதார் நிறுவனம் “ஆதார் விவரங்கள்…