அம்பாளுக்கு சுடிதாரா? ஆத்திரத்தில் பக்தர்கள் : 2 அர்ச்சகர்கள் நீக்கம்
மயிலாடுதுறை: அம்பாளுக்கு சுடிதார் அணிந்தது போல அலங்காரம் செய்த 2 அர்ச்சகர்களை திருவாவடுதுறை ஆதீனம் பதவி நீக்கம் செய்துள்ளது. மயிலாடுதுறையில் உள்ள கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது மயூரநாதர்…