Author: Mullai Ravi

இன்று ஹோலி பண்டிகை : பிரதமர் வாழ்த்து!

டில்லி இன்று கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்துச் செய்தி பதிந்துள்ளார். வடநாட்டில் மிகவும் புகழ் பெற்றது ஹோலிப் பண்டிகை ஆகும். பிரகலாதன்…

இங்கிலாந்து : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1.8% ஊதிய உயர்வு

லண்டன் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வருடம் 1.8% ஊதிய உயர்வு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது…

மனித உரிமை ஆணையத்தை புறக்கணித்து பசு சேவையை போற்றும் அரியானா அரசு

சண்டிகர் மனித உரிமை ஆணையத்தின் காலிப் பணி இடங்களை நிரப்பாத அரியானா அரசு பசு பாதுகாப்பு ஆணையத்தின் காலிப் பணி இடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் ஐந்தரை…

வருமானத்துக்கு மீறி சொத்து : முன்னாள் பெண் வங்கி அதிகாரி மீது சிபிஐ வழக்கு

டில்லி வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக யுனியன் வங்கியின் முன்னாள் பெண் தலைமை அதிகாரி அர்ச்சனா பார்கவா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பல வங்கிகளில்…

ராஜஸ்தான் : 5 மாநிலங்களில் 5 வருடங்களில் 98.87 டன் கனிமங்கள் திருட்டு

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 98.87 டன் கனிமங்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதிகளில் கனிமங்கள் ஏராளமாக உள்ளன. செம்பு,…

கோவா முதல்வர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பனாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த…

எகிப்தில் ரெயில் விபத்து : 15 பேர் மரணம் – 40 பேர் படுகாயம்

பெகிரா, எகிப்து எகிப்து நாட்டில் ஒரு பயணிகள் ரெயில் விபத்துக்குள்ளாகி 15 பேர் மரணமும் 40 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது எகிப்து நாட்டில் சமீபகாலமாக ரெயில் விபத்துகள்…

இந்தியாவில் இந்த ஆண்டு கோடைகால வெப்பம் எப்படி இருக்கும்?

டில்லி இந்த ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் மார்ச் தொடங்கும்…

சென்னை – கோவை சதாப்தி ரெயில் இனி காட்பாடியில் நிற்கும்

காட்பாடி இந்திய ரெயில்வே சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி ரெயில் இனி காட்பாடியில் நின்று செல்லும் என அறிவித்துள்ளதை அடுத்து நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர்…

சேவை சிக்கலில் ஏர்செல்லை ஜியோ தொடர்கிறதா ?  : பொதுமக்கள் அச்சம்

சென்னை தமிழகம் முழுவதும் நேற்று ஜியோ சேவைகளில் சிக்கல் ஏற்பட்டு அது இன்றும் சில இடங்களில் தொடர்கிறது. கடந்த சில தினங்களாகசே ஏர்செல் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.…