கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பிடிபடும் மாநிலம் குஜராத்
அகமதாபாத் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஒரே வருடத்தில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் ரூ.500 மற்றும் ரூ.2000 கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணங்களில்…