வன்கொடுமை சட்ட திருத்தம் நல்லொழுக்கத்தை பாதிக்கும் : மத்திய அரசு
டில்லி வன்கொடுமை சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தினால் தலித் மற்றும் பழங்குடியினரின் நம்பிக்கையும் நல்லொழுக்கமும் பாதிப்பு அடையும் என உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலித் மற்றும் பழங்குடியினர்…