Author: Mullai Ravi

செய்தியாளரைப் பைத்தியமா எனக் கேட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா

லக்னோ செய்தியாளர் ஒருவர் லக்கிம்பூர் வன்முறை குறித்து கேள்விகள் கேட்டதற்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கடும் கோபம் அடைந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் விவசாயிகள்…

தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்த நடராஜன்

சேலம் சேலம் சின்னப்பம்பட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் மைதானம் அமைத்துள்ளார். ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரரான நடராஜன் சேலம் மாவட்டத்தில் உள்ள…

ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட சாலை திறப்பு

டில்லி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரூ.2.18 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.18 கோடி பணம் சிக்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அறிவித்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்…

மு க ஸ்டாலினால் சுட்டிக்காட்டப்படுபவரே இனி பிரதமர் : முன்னாள் அதிமுக பிரமுகர்

சென்னை இனி மு க ஸ்டாலினால் சுட்டிக் காட்டப்படுபவரே பிரதமர் ஆவார் என திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம் பி கோவை நாகராஜன் கூறி உள்ளார்.…

தமிழகத்தில் இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,37,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,775 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மத்திய அரசுக்கு பெட்ரோல் டீசல் வரியால் ரூ.8 லட்சம் கோடி வருவாய்

டில்லி மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வரியால் ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் கச்சா…

ஹாங்காங் : 38 மாடிக் கட்டிடத் தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 300 நபர்கள்

ஹாங்காங் ஹாங்காங் நகரில் 38 மாடி அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தில் 300 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். ஹாங்காங் நகரில் ஹாஸ்வே பே என்னும்…

நடிகை தீபிகாவுக்கு நடிகர் பிரபாஸ் தடபுடல் விருந்து

ஐதராபாத் நடிகர் பிரபாஸ் தன்னுடன் நடிக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு தடபுடல் விருந்து கொடுத்து அசத்தி உள்ளார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா…

மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த பினராயி விஜயன் அழைப்பு

எர்ணாகுளம் பாஜகவை வீழ்த்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். நாடெங்கும் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து…