பாலியல் பலாத்காரம் : பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு : உச்சநீதிமன்றம்
டில்லி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.…