Author: Mullai Ravi

காதலியை மணக்க விரும்பிய மகன் : கண்னை நோண்டிய தந்தை

நசிராபாத் பாகிஸ்தானில் உள்ள ஒரு இளைஞர் தாம் காதலித்த பெண்ண மணக்க விரும்பியதால் அவர் தந்தை அவருடைய கண்களை நோண்டி எடுத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பலிசிஸ்தான் மாநிலத்தில்…

மலேசியா : முன்னாள் பிரதமர் இல்லத்தில் போலீஸ் ரெய்டு

கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இல்லத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மலேசிய முன்னாள் பிரதமர் கடந்த 2009 முதல் அரசு சார்பில் நிதிநிறுவனம் ஒன்று…

பாலத் திறப்பு விழாவில் புடினை முந்திய பூனை

கிரிமின் ரஷ்ய நாட்டையும் கிரிமின் தீபகற்ப பகுதியையும் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திறந்து வைத்தார். ரஷ்யாவையும் உக்ரைன் நாட்டின் கிரிமின் தீபகற்பத்தையும் இணைக்கும்…

திருப்பதி கோவில் நிர்வாகத்தில் முறைகேடு : திருப்பதி தலைமை அர்ச்சகர்

சென்னை திருப்பதி கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் உள்ளதாக திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதுலு தெரிவித்துள்ளார். உலகின் பணக்காரக் கோவில்களில் ஒன்று எனக் கூறப்படுவது திருப்பதி…

உடல்நிலை சரி இல்லாததால் லாலுவுக்கு 6 வார ஜாமீன்

ராஞ்சி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை காரணமாக 6 வார ஜாமீனில் வெளி வந்துள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா…

கர்நாடகாவில் கடைவிரித்துள்ள குஜராத்திகள்: குமாரசாமி

பெங்களூரு கர்நாடகாவில் குஜராத்தி வியாபாரிகள் கடை விரித்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார் கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் இணையும் போது பெரும்பான்மை இடங்கள் உள்ளதால் இரு கட்சிகளும் இணைந்து…

இருபது ஆண்டுகள் கழித்து வட கொரியா செல்லும் இந்திய அமைச்சர்

டில்லி வட கொரியாவுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் வி கே சிங் சென்று உள்ளார். வட கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகள்…

கர்நாடக தேர்தலில் கலாச்சார காவலர்கள் படு தோல்வி

பெங்களூரு கலாச்சாரக் காவலர்கள் என அழைக்கப்படும் இந்து அமைப்பினரான முத்தலிக் மற்றும் ஸ்ரீராம் சேனா ஆகியோர் கர்நாடக தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர். இந்து அமைப்பினரான முத்தலிக் மற்றும்…

முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கினார்.

கொல்கத்தா கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். நீதிபதி கர்ணனை உச்சநீதிமன்றம் பணியிட மாற்றம் செய்தது. ஆனால் அந்த பணியிட மாற்றத்துக்கு…

தேசிய இயற்கை எரிபொருள் கொள்கைக்கு அரசு ஒப்புதல்

டில்லி தேசிய இயற்கை எரிபொருள் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிபொருள் தயாரிக்க அரசு வெகுநாட்களாக திட்டமிட்டுள்ளது. இதற்கான…