Author: Mullai Ravi

காங்கிரஸ் கட்சி மட்டுமே முழு அளவில் விவசாயிகளை ஆதரிக்கும் : சச்சின் பைலட்

ஜெய்ப்பூர் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் துயர் தீர்க்க முழு அளவில் முயற்சிகளை மேற்கொள்ளும் என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். நாளை ராஜஸ்தான் மாநிலத்தில்…

உத்திரப் பிரதேசத்தில் காங்கிரசை குறைவாக எடைபோட வேண்டாம் : ராகுல் காந்தி எச்சரிக்கை

டில்லி உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரசை குறைவாக எடை போட வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த மாதம் 11…

இந்திய பாகிஸ்தான் போர் நடப்பது தற்கொலைக்கு சமம் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தானும் இந்தியாவும் போர் புரிவது தற்கொலைக்கு நிகரானது என பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான்கான் இரு நாடுகளுக்கும்…

பாலியல் புகாரால் பணி இழந்த பேராசிரியருக்கு மீண்டும் பணி அளித்த கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரு பாலியல் புகார் காரணமாக பணி இழந்த ஐ ஐ எஸ்சி பேராசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த கர்நாடக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சன்ஸ்…

கதவடைப்பாக உருவெடுத்த வேலை நிறுத்தம் : கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம் தேசிய அளவிலான இரு நாள் வேலை நிறுத்தம் கதவடைப்பாக மாறியதால் கேரள மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாக…

தோனியின் கிரிக்கெட் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

சிட்னி சமீபத்திய இந்திய – ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தின் மூலம் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 19…

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு இட ஒதுக்கீடு : தலித் மற்றும் பழங்குடி ஆர்வலர்கள் எதிர்ப்பு

டில்லி பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க உள்ள சட்டத் திருத்தத்துக்கு தலித் மற்றும் பழங்குடியை சேர்ந்த ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சரவை நாடெங்கும்…

தாய்லாந்தில் புகலிடம் கேட்ட சவுதிப் பெண் : விரைவில் ஐநா முடிவு

பாங்காக் சவுதியில் இருந்து புகலிடம் கோரி தப்பிய பெண் குறித்து விரைவில் முடிவு அளிப்பதாக ஐநாவின் அகதிகள் துறை தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்ய்ப்பட்ட பிறகு…

ஐ எம் எஃப் முதல் பெண் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமனம்

வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம் என்னும் ஐ எம் எஃப் அமைப்பில் முதல் பெண் பொருளாதார நிபுணராக மைசூரை சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய…

எச் ஏ எல் நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது :  தொழிற்சங்க தலைவர்

டில்லி இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது மோசமான பொருளாதார நிலையில் உள்ளதாக அதன் தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் (எச்…