பாஜகவில் எதிர்காலம் இல்லை என எம் எல் ஏக்கள் கருத்து : கமல் நாத் தகவல்
போபால் பாஜகவின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம்மை சந்தித்ததாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 சட்டப்பேரவை தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம்…