Author: Mullai Ravi

காங்கிரஸ் கூட்டணி மோசம் – பாஜக கூட்டணி படு மோசம் :  தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி

ஐதராபாத் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவரும் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனுமான ராமாராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு : மறு சுழற்சிக்கு மக்களின் உதவி கோரும் அதிகாரிகள்

சென்னை சென்னையில் விரைவில் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் குடிநீர் ஆதாரங்களாக நகரை…

லக்னோ : பிப்ரவரி 4 ஆம் தேதி ராகுல் – பிரியங்கா இணைந்து நடத்தும்  பத்திரிகையாளர் சந்திப்பு

லக்னோ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் லக்னோவில் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகவும் கிழக்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ்…

பாஜக ஆறாவது முழு நிதிநிலை அறிக்கையை சட்டப்படி அளிக்க முடியாது : காங்கிரஸ்

டில்லி நாடாளுமன்ற ஆயுட்காலம் 5 ஆண்டுகள் இருப்பதால் ஆறாவது முழு நிதிநிலை அறிக்கையை அரசு அளிக்க முடியாது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.…

பெண்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட கட்சியின் தலைவி ஆன பிக் பாஸ் நித்யா

சென்னை பெண்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தலைவியாக பிக் பாஸ் புகழ் நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற நடிகர் பாலாஜி.…

30 வருட போராட்டத்துக்குப் பின் ஓய்வூதியம் பெறும் ராணுவ அதிகாரியின் 94 வயது மனைவி

டில்லி கடந்த 1990 ஆம் ஆண்டு மரணம் அடைந்த ராணுவ அதிகாரியின் 94 வயது மனைவிக்கு பிரதமர் மோடியின் தலையிட்டால் தற்போது ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கர்னல்…

பிரியங்கா அரசியல் வரவால் மகிழும் ஆக்ரா ‘காலணி’ தொழிலதிபர்கள்

ஆக்ரா பிரியங்கா காந்தி அரசியல் வரவால் தாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஆக்ராவை சேர்ந்த காலணி (செருப்பு) தொழிலதிபர்கள் கூறி உள்ளனர். ஆக்ராவை சேர்ந்த ஏராளமான ஏழை மற்றும்…

உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குகள் மீது 5 நாட்களில் விசாரணை தொடக்கம் : தலைமை நீதிபதி அறிவிப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் பதியப்படும் புதிய வழக்குகள் மீதான விசாரணை ஐந்து நாட்களுக்குள் தொடங்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படும் வழக்குகளை உடனடியாக…

இலவச எரிவாயு இணைப்பு கிடைத்தவர்கள் ஏழைகள் இல்லை : அரசு முடிவு : பெண்கள் அதிர்ச்சி

அகமதாபாத் இலவச எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான ரேஷன் பொருட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிக்கும் பிரதமர்…

காங்கிரசை குறை சொல்லும் பாஜகவின் வாரிசு அரசியல் விவரம் இதோ

டில்லி பாஜக காங்கிரசை வாரிசு அரசியல் என குறை சொல்லி வருகையில் பாஜகவும் வாரிசு அரசியல் செய்து வருவது வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி கடந்த டிசம்பர்…