Author: Mullai Ravi

அஞ்சலி செலுத்தும் போதும் செல்ஃபி எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர்

வயநாடு கேரளா புல்வாமா தாக்குதலில் பலியான கேரள வீரர் வசந்தகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் போது மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். புல்வாமா தாக்குதலில்…

புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் : அமிதாப் உதவி

மும்பை புல்வாமா தாக்குதலில் இறந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்க உள்ளதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலில்…

புல்வாமா தாக்குதலை புகழ்ந்த இணைய பதிவர்கள் மீது நடவடிக்கை

மும்பை புல்வாமா தாக்குதலி புகழ்ந்து இணைய தளங்களில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப்…

அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாய் மக்களவை தேர்தலில் போட்டி

சேலம் பாமக தலைவர் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குருவின் தாய் கல்யாணி மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வன்னியர் சங்க தலைவராக இருந்த…

தமிழக ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழக அரசு நேற்று ஐ ஏ எஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்துளது. நேற்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஐஏஎஸ் அதிகாரிகள்…

பாகிஸ்தானை எதிர்க்க இஸ்லாமிய படை அமைக்க வேண்டும் : இஸ்லாமிய தலைவர் வேண்டுகோள்

மாலேகான் பாகிஸ்தானை எதிர்க்க இஸ்லாமிய படை அமைக்க வேண்டும் மகாராஷ்டிரா மாநில மாலேகான் பகுதியின் இஸ்லாமிய தலைவர் முஃப்தி இஸ்மாயில் ராணுவத்தினரை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 14…

புல்வாமா தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் மாணவர்களுக்கு பஜ்ரங் தள் அடி உதை

டேராடூன் புல்வாமாவில் நடந்த தாக்குதல் முன்னிட்டு காஷ்மீரை சேர்ந்த மாணவர்களை இந்து அமைப்பான பஜ்ரங் தள் தாக்கி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நாடெங்கும் உள்ள…

சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்கா : இலங்கை வெற்றி

டர்பன் இலங்கை – தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கட் வித்தியாசத்தில் ஒரு சஸ்பென்ஸ் வெற்றி பெற்றுள்ளது. தென்…

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்கவரி அதிகரிப்பு

டில்லி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 200% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது . இந்திய நாடு பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் பல சலுகைகள் அளித்து…

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் போட்டி : இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

மும்பை ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 கான இந்திய அணி விரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து…