Author: Mullai Ravi

அசாம் ரைஃபிள் ராணுவ பிரிவுக்கு  வாரண்ட் இன்றி கைது செய்ய அதிகாரம் அளித்த மத்திய அரசு

டில்லி இந்திய ராணுப் பிரிவில் ஒன்றான அசாம் ரைஃபிள் பிரிவுக்கு மத்திய அரசு வடகிழக்கு எல்லப்பகுதி மாநிலங்களில் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய அதிகாரம் அளித்துள்ளது, இந்திய…

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அப்னா தள் விலகல் : அனுப்ரியா படேல் அறிவிப்பு

லக்னோ மத்திய பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அப்னா தள் கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவி அனுப்ரியா படேல்அறிவித்துள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்…

பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு ரூ. 8500 கோடியில் விருப்ப ஓய்வு திட்டம்

டில்லி இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை ரூ.8500 இழப்பிட்டு தொகையுடன் அறிமுகம் செய்ய உள்ளது…

மோனசைட் கடத்தல் : கடல் மணலில் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தடை

டில்லி கடல் மணலில் இருந்து கனிமம் எடுப்பதை தடை செய்ய மத்திய அரசு விதிமுறைகளை மாற்றி உள்ளது. நமது நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒரிசா…

ஐசிஐசிஐ முன்னாள் அதிகாரி சந்தா கோச்சார் மீது சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ்

டில்லி வீடியோகோன் நிறுவனததுக்கு கடன் வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி முன்னாள் அதிகாரி சந்தா கோச்சருக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.…

விமான நிறுவனங்கள் பயணிகளிடம் மோடியின் சாதனை பற்றி கூற மத்திய அரசு வேண்டுகோள்

டில்லி மத்திய அரசு விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளிடம் இணைய தளம் மூலமாக பிரதமர் மோடியின் சாதனைகள் பற்றி தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.…

மும்பை தாக்குதலை நடத்திய பயங்கரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத் கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹஃபிஸ் சையது வின் ஜமாத் உத் தவா இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.…

கருப்புப் பணம் குறித்த 3 அறிக்கைகளையும் வெளியிட நிதி அமைச்சகத்துக்கு உத்தரவு

டில்லி கருப்புப் பணம் குறித்து அளிக்கப்பட்டுள்ள 3 அறிக்கைகளையும் பொதுமக்களுக்கு வெளியிட நிதி அமைசகத்துக்கு பாராளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் அதிக கருப்புப் பணம் உள்ள…

காஷ்மீரிகளுக்கு எதிராக பதிவிட்ட மேகாலய ஆளுநர் : பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

டில்லி காஷ்மீரிகளுக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்ட மேகாலய ஆளுநர் ததகாத்தா ராய் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மேகாலய மாநில ஆளுநரான…

இம்ரான் கானை டிவிட்டரில் வெச்சு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா

மும்பை பேச்சு வார்த்தையால் பிரச்னை தீரும் என இம்ரான் கருதினால் அவர் ஏன் மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டார் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால்…