Author: Mullai Ravi

ஐசிசி தலைமை அதிகாரி ஆன ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முன்னாள் எம் டி

துபாய் ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மனு சானே சரவதேச கிரிக்கெட் கமிட்டியின் தலைமை அதிகாரி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்…

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒலிம்பிக் வீராங்கனை

டில்லி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரூரல் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஒலிம்பிக் வீராங்கனை போட்டியிட உள்ளார். நேற்று மாலை காங்கிரஸ் கட்சி 9 பேர் கொண்ட…

வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி : பிரசாரத்துக்கு மூன்று நாட்களாக வராத எடியூரப்பா

பெங்களூர் பாஜகவின் வேட்பாளர் பட்டியலால் எடியூரப்பா அதிருப்தி அடைந்துள்ளதால் மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வராமல் இருந்துள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா. இவர் மறைந்த…

பாஜகவுக்கு பிரசாரம் செய்ய பந்தள அரச வம்சத்தினர் மறுப்பு

திருவனந்தபுரம் பந்தள அரண்மனை அதிகாரியும் அரச வம்ச பிரதிநிதியுமான சசிகுமார் வர்மா தாங்கள் பாஜகவுக்கு பிரசாரம் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார். கடந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு…

காந்தியும் மோடியும் எதிர் எதிர் துருவங்கள் : காந்தி ஆசிரம தாளாளர்

வார்தா தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மோடி வார்தாவில் உள்ள சேவாகிராம ஆசிரமம் செல்லாததை ஆசிரம் தாளாளர் கண்டித்துள்ளார். கடந்த 1936 ஆம் வருடம் மகாத்மா காந்தி வார்தா…

தேர்தல் நிதி பத்திரங்கள் இந்த வருடம் மூன்று மாதத்தில் ரூ.1716 கோடி விற்பனை

டில்லி தேர்தல் நிதி பத்திரங்கள் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் ரூ.1716 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் நிதி பத்திரங்கள்…

பாதுகாப்பற்ற சிஆர்பிஎஃப் பயிற்சியகம் : தலைமைக்கு கடிதங்கள் எழுதிய அதிகாரி சஸ்பெண்ட்

டில்லி கடந்த 2018 ஆம் வருடம் ஜனவரி முதல் நவம்பர் வரை சிஆர்பிஎஃப் தலைமையகத்துக்கு பயிற்சியகம் குறித்து கடிதங்கள் அனுப்பிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிஆர்பிஎஃப்…

சவுதி அரம்கோ : உலகில் அதிகமாக லாபம் பெற்ற நிறுவனம்

ரியாத் சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற சவுதி அரம்கோ உலகில் அதிக லாபகரமான நிறுவனம் என்னும் தகவல் வெளியாகி உள்ளது. சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற எண்ணெய் நிறுவனங்களில் சவுதி…

ஜான்சன் பேபி ஷாம்பு தர பரிசோதனை :கேடு தரும் பொருள் கண்டுபிடிப்பு

டில்லி ராஜஸ்தான் மாநில அரசு நடத்திய தரச் சோதனையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்பு தோல்வி அடைந்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரு புகழ்பெற்ற…

ராஜஸ்தான் ஆளுநர் மோடியை ஆதரித்துப் பேசியதை தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.

அலிகர் பாஜக தொண்டர்களிடம் ராஜஸ்தான் ஆளுநர் கல்யான் சிங் மோடியை ஆதரித்து பேசியதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. அலிகர் பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் கல்யாண்…