Author: Mullai Ravi

கேரளா : முன்னாள் அமைச்சர் கே எம் மாணி மரணம்

கொச்சி முன்னாள் கேரள மாநில நிதி அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான கே எம் மாணி இன்று மாலை மரணம் அடைந்தார். மூத்த அரசியல்வாதியான கே எம்…

சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் தாக்குதலில் பாஜக எல் எல் ஏ மரணம்

தண்டேவாடா, சத்தீஸ்கர் சத்தீஸ்கர் மாநிலம் தேர்தல் பிரசாரத்தின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பிமா மாண்டவி உள்ளிட்ட நால்வர் மரணம் அடைந்துள்ளனர். நடைபெற உள்ள…

பாஜக தொப்பியை அணிய மறுத்த இஸ்லாமிய மாணவியை இடைநீக்கம் செய்த கல்லூரி

மீரட் பாஜக தொப்பிய அணிய மறுத்ததால் வகுப்பு தோழர்களால் துன்புறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவியை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மீரட் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து…

ஆலயங்களை அரசு ஏன் நிர்வாகம் செய்கிறது? :உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி நாடெங்கும் உள்ள கோவில்களையும் வழிபாட்டு தலங்களையும் அரசு ஏன் நிர்வாகம் செய்கிறது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பூரி ஜகன்னாதர் கோவிலில் கடந்த அக்டோபர்…

செயற்கைக் கோளை உபயோகிக்க நமோ டிவி சட்ட ஒப்புதல் பெற்றுள்ளதா?

டில்லி செயற்கைக் கோளை உபயோகிக்க பாஜக ஆரம்பித்துள்ள நமோ டிவி சட்ட ஒப்புதல் பெறவில்லை என கூறப்படுகிறது. பாஜகவினால் ஆரம்பிக்கப் பட்டதாக கூறப்படும் நமோ டிவி பிரதமர்…

ஜெட் ஏர்வேஸ்  வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள்

டில்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க லூஃப்தன்சா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இந்திய விமான நிறுவனமான ஜெட்…

மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் விதிகளை தளர்த்தி உள்ளது : அதிர்ச்சி தகவல்

டில்லி மத்திய அரசு ரஃபேல் ஒப்பந்தத்தில் இரண்டு முக்கிய விதிகளை தளர்த்தியதாக தி இந்து செய்தி ஊடகம் தகவல் அளித்துள்ளது. விமானப்படைகளுக்காக விமானம் உள்ளிட்ட தளவாடங்கள் கொள்முதலில்…

மோடியின் பேரணிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? : ப சிதம்பரம் கேள்வி

டில்லி மோடியின் தேர்தல் பேரணிகளுக்கு செலவிடும் பணம் எவ்வாறு கிடைக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் சிவகங்கை மக்களவை…

நானும் பெரிய அப்பாடக்கர்தான் : டிவி பேட்டியில் பாஜக அமைச்சர் வெளி நடப்பு

டில்லி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேரடி தொலைகாட்சி பேட்டியில் கோபித்துக் கொண்டு வெளியேறினார். ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானால் அது குறித்த வரவேற்பும்…

மகாராஷ்டிரா : பீத் மாவட்டமும்  கர்ப்பப்பை இல்லாத  பெண்களும்

பீத், மகாராஷ்டிரா. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீத் மாவட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீத் மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம்…